WELCOME

வல்வெட்டி வேவில் பிள்ளையார் ஆலய மகோற்சவம் 2013

Saturday, May 12, 2012

அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.......

ஆசைபட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா.........

Tuesday, May 1, 2012

 
உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத..
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத..
நீ கொல்லாத… ஒ.... கொல்லாத..
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற ஒ... என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற காத்திருபேன் காத்திருபேன் ஆறு மாசம் தான் கண் முளிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான் என்னமோ நடக்குது... இதயம் வலிக்குது... மனசு தவிக்குது உன்னோடைய வார்த்தைக்காக....

Thursday, April 26, 2012

என்னை பாடவைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாடுகின்றேன்.என் தாகம் தீர உந்தன் பேரை சொல்லி சொல்லி பாடுகிறேன்............

Tuesday, April 24, 2012

எந்த மென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?

எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • அப்படித்தான் செய்திருக்கப்படும். இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் விண்டோவில் ஷேரிங் என்ற டேபைக் கிளிக் செய்தால் “Make this folder private” என்ற பெட்டி தெரியும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் அப்ளை (Apply) என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய கம்ப்யூட்டர் அக்கவுண்டிற்கு தனியாக பாஸ்வேர்ட் இல்லை என்றால் கம்ப்யூட்டர் உங்களிடம் இந்த போல்டருக்கு பாஸ்வேர்ட் கேட்கும்.

    பாஸ்வேர்ட் கொடுத்து உறுதி செய்தபின் “Create Password” என்ற பட்டனை அழுத்தி பின் பாஸ்வேர்ட் விண்டோவினை மூடவும். பின் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸில் ஓகே அழுத்தி மூடவும். இனி பாஸ்வேர்ட் தராமல், நீங்கள் உட்பட, இந்த போல்டருக்குள் நுழைய முடியாது. எனவே, நீங்களும் இந்த பாஸ்வேர்டைச் சரியாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.


  • புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.


    நம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
    நம்மிடம் இருக்கும் புகைப்படங்கள் அல்லது நாம் கேமிரா மூலம் எடுத்த புகைப்படங்ளின் நீள அகலங்களை மாற்றுவதற்காக இனி எந்த பெரிய மென்பொருளும் தேவையில்லை சில நிமிடங்களில் அதுவும் எளிதாக நம் புகைப்படங்களை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் மாற்ற நமக்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
    இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியை சொடுக்கி மென்பொருளை தறவிரக்கி  நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து  மென்பொருளை இயக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் படம் 1-ல் காட்டியபடி வலது பக்கம் இருக்கும் + என்ற பொத்தானை சொடுக்கி படத்தை பெரியதாக்கலாம்,இடது பக்கம் இருக்கும் – என்பதை சொடுக்கி படத்தை   சிறியதாக்கலாம். எந்த அளவு நமக்கு சரியாக இருக்கிறதோ அந்த அளவில் தேர்ந்தெடுத்துக்கொண்டு Quick Save அல்லது Save Resized Photo என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக சேமிக்கலாம், கண்டிப்பாக கணினி பயின்றுவரும் நண்பர்களுக்கு புகைப்படங்களை  சிறியதாக்கவும் பெரியதாக்கவும் இந்த  மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும்.
    உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
    நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ..
    உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
    நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ..
    நெருப்போடு வெந்தே மண்ணாவேன்.....

    Monday, April 23, 2012

    மார்கழித் திங்கள் அல்லவா.....

    Sunday, April 22, 2012

    வணக்கம்

    sritharsan அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்